tiger
translation and definition "tiger", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tiger | புலி, கடுவாய், வேங்கை, (பே-வ) ஆட்டத்தில் வெல்லமுடியாத எதிரி, கொடுமைக்காரன், அடாதுடிக்குடியன், குதிரைவண்டித் துணைப் பணியாள், சிறு வண்டியில் தலைவனுடன் செல்லும் குதிரைக்காரன், வீர்ப்பொலி, பாராட்டு மூவிளிகள் தொடர்ந்த ஆர்ப்பரிப்பு, பேசாதிரு, வாய்மூடிக்கொண்டிரு. |
tigerish | புலிபோன்ற, புலிபோன்ற கொடுமை வாய்ந்த. |
tigering | விரைபூச்சு |
tiger-cat | புலிவடிவ வரிப்பூனை. |
tiger-eye | வைடூரிய வகை, புலிக்கண்ணொத்த மணிக்கல் வகை. |