Sponsored Links

timber

translation and definition "timber", tamil lexicon

WordTamil Definition
timberமரத்தண்டு, கட்டை, வெட்டுமரம், கட்டிடம்,-தச்சு வேலை முதலியவைகளுக்கென்று ஒருக்கஞ் செய்யப்பட்ட மரக்கட்டை, கட்டிடம்-தச்சு வேலைக்குரிய கட்டை தரும் மரங்கள் காடு, மரத்துண்டு, உத்தரம்.
timberedஇணைத்துருவாக்கப்பட்ட, மரத்தினாற் கட்டப்பட்ட, வெட்டுமரங்கள் அமைக்கப்பெற்றுள்ள, மரங்கள் நிறைந்த.
timberingவெட்டு மரங்களின் திரள்., மரவேலைப்பாடு.
waysவழிகள்