Sponsored Links

tiny

translation and definition "tiny", tamil lexicon

WordTamil Definition
tinyசின்னஞ்சிறிய.
mutinyஅரசியற்புரளி, ஆட்சி எதிர்ப்புக்கிளர்ச்சி, படைவீரர் கலகம், கலகம், கிளர்ச்சி, கலவரம், சட்டப்படியான, அதிகாரத்தை வெளிப்படையாகப் புறக்கணிக்குங் கலகம், படைத்தலைவர்களுக்கு எதிரிடையாகப் படைவீரர்கள் செய்யுங் கலகம்.
destinyஊழ், விதி, விலக்க முடியா முடிவு, மாற்ற முடியா அமைவு முன்பே வகுத்தமைக்கப்பட்ட நிகழ்ச்சிக் கோவை, நடந்தே தீரவேண்டிய வகுப்பமைவு, அமைவு நோக்கம், ஊழின் வகப்பமைவுக்கூறு,
scrutinyநுண்ணாய்வு, ஆய்வுநோக்கு, வாக்குப்பதிவேட்டின் ஆய்வு.