titled
translation and definition "titled", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
titled | உயர்குடி மதிப்புப்பட்டமுடைய, உயர்குடி மதிப்புடைய, பட்டத்தினையுடைய, பட்டப்பெயரினையுடைய. |
untitled | பட்டம் பதவியில்லாத, பெருமகன் பட்டமற்ற, உரிமை பெற்றிராத, உரிமை பறிக்கப்பட்ட. |