Sponsored Links

to

translation and definition "to", tamil lexicon

WordTamil Definition
toமுன்னாக, ஒரு திசையில், நேராக, நேர்நிலைக்கு, சரியாக, விரும்பிய நிலையில், விரும்பிய அளவாக, விரும்பிய படி, பொருந்த, மேற்படும்படி, பூட்டிணையும், அடைக்கும் படி, முற்றுப்பெறும்படி, அமையும்படி, ஓயும்படி, அது செய்ய, வினைப் பகுதியோடிணைந்த வக்ஷ்க்கில் செய்வதற்கு.
toeபாதமுனை
tonகண்டி, 2240 கல் எடைகொண்ட பார எடையலகு, மரத்தடி, கல் முதலிய பொருள்களின் பரும அளவை அலகு, உப்பு, கரி-கோதுமை-தேறல், ஆகியவற்றின் முகத்தலளவை அலகு, கப்பல் உள்வாய்க்கொள் அளவு அலகு, கப்பல் சரக்கேற்ற அளவு அலகு, (பே-வ) பேரளவு, பெருந்தொகை.
torகுன்றம், கொடும்பாறை மேடு.