Sponsored Links

toad

translation and definition "toad", tamil lexicon

WordTamil Definition
toadதேரை, மண்டூகம், சொறி தவளை, வெறுப்புக்குரியவர், கயவர், இழிஞர், வெறுப்பிற்குரியது, கீழின உயிரி,. இரசவாதத்துறையில் கரிய மை வகை.
toadyஅடிவருடி., அட்டை, (வினை) கெஞ்சிவாழ், அட்டை போல் ஒட்டிக்கொள்.
toadyishகெஞ்சிவாழ்கிற, இச்சகம் பேசித் திரிகிற.
sea-toadஅகன்ற வாயுடைய மீனுண்ணும் மீன்வகை.
toadfishதேரை போன்றிருக்கும் மீன்வகை.