Sponsored Links

toast

translation and definition "toast", tamil lexicon

WordTamil Definition
toastவாட்டடை, சிவக்க வாட்டிய அப்பத்துண்டு, செம்முறுகலாக வரட்டப்பட்ட அப்பம், பாராட்டு நங்கை, நலம் பாராட்டு அருந்தீட்டுக்குரியவர், நலம் பாராட்டுப் பருகீட்டிற்குரியவர், அருந்தீட்டு நலம் பாராட்டுப்பண்பு, பருகீட்டு நலம் பாராட்டுச்செய்தி, ஆர்வப்புகழ்ப் பாராட்டு, ஆர்வ அவாத்தெரிவிப்பு, (வினை) பேரால் நலம் பாராட்டி அருந்து, பேரால் நலம் பாராட்டிப் பருகு, புழார்வப் பாராட்டு உரை, ஆர்வ அவாத் தெரிவி, அப்பவகையில் சிவக்கவறு, அப்பத்துண்டு வகையில் முறுகலாக வாட்டு, முறுகப்பம் பக்குவஞ் செய், வாட்டடை பக்குவமாக்கு, மறுகுநெய் வாட்டப்பாமாக்கு, பாலேடு பன்றியிறைச்சி முதலியவற்றைச் செம்முறுகலாகச் சுண்டவை.
toastedஅமந்தீட்டுவேளை நலம் பாராட்டப்பட்ட, ஆர்வப் புகழ்ப் பாராட்டுப்பெற்ற, செம்முறுகலாக வாட்டப்பெற்ற.
toasterஅருந்தீட்டு வேளை நலம் பாராட்டாளர், முறுகப்பம் ஆக்குபவர், செம்முறுகலாக வாட்டத்தக்க பொருள், வாட்டல் முட்கரண்டி, வாட்டு மின்கலம்.
toastingவாட்டுதல், செம்முறுகலாக வறுத்தல், அருந்து நலம் பாராட்டுகை, பருகுநலம் பாராட்டுகை, ஆர்வப் புகழ்ப் பாராட்டு.
toast-listபுகழப்படுநர் அறிவிப்பாளர்.