tomb
translation and definition "tomb", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tomb | கல்லறை, சன்தி, கல்லறைக்கிடங்கு, (வினை) கல்லறையிலிடு, சமாதிவை. |
tomboy | தெறியாட்டப்பெண், சாகசப்பெண். |
entomb | கல்லறையில் இடு, கல்லறையாகு. |
untomb | கல்லறையினின்றும் வெளியே எடு, தோண்டி எடு. |
tombola | யோகப் பரிசுச்சீட்டு, பகட்டணிப் பொருள்களைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படுங் குலுக்குச்சீட்டு. |