Sponsored Links

tongue

translation and definition "tongue", tamil lexicon

WordTamil Definition
tongueநா, நாக்கு, நாக்கிறைச்சி, மொழி, பேச்சு, பேச்சுத்திறம், நாவன்மை, பேசும் இயல்பு, தொங்கிதழ், நா வடிவப்பொருள், நெருப்பின் பொழுந்து, நா வடிவ உறுப்பு, மணியின் அடிப்புக்கோல், தொங்கிதழ்க்கூறு, நாவைப் போற் செயலாற்றும் பொருள் நாவைப்போற் செயலாற்றும் பகுதி, நாவைப்போற் செயலாற்றும் உறுப்பு, சுவையறியமைவு, பேசும் அமைவு, பேச்சுவாயில், பேச்சுச்சார்பு நிலையாளர், சார்பு கருத்துத் தெரிவிப்பவர், சார்ப்பில் கருத்து வெளிப்படுத்துவது, (வினை) நாவைப் பயன்படுத்து, நக்கியியக்கு, இசைக்கருவியை நாவால் இயக்கு, தொடு.
tongueletசிறு நா.
tonguelessநாக்கற்ற, பேச்சடங்கிய.
tongue-tieதெற்று நா, நாக்குக் குறையால் ஏற்படும் பேச்சுத்தடை, நா உறுப்பின் இயக்கத்தைத் தடுக்குஞ் சிற நரம்பால் விளையும் பேச்சுத்தடை.
Beat-boxவாயால் எழுப்படும் இசை. இடைக்கருவிகளுக்கு இணையாக இருக்கும்.