tonnage
translation and definition "tonnage", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tonnage | கண்டியெடையளவு, கண்டிக்கணக்களவு, பார அளவு, எடையளவு, சரக்கெடையளவு, வாணிகக் கப்பல்கள் வகையில் சரக்கேற்ற எடையளவு, சரக்கெடைக்கு ஏற்ற வரியளவு, எடைவீத வரி, எடைவீதக் கட்டணம். |
cartonnage | தாள் அட்டை, அட்டைப் பலகை, பதனப்பிணத்தின் மேற்கவிகை. |
tonnage-deck | கப்பலின் இரண்டாம் தள அடுக்கு. |
tonnage oxygen | ஒட்சிசன் தொன்னளவு |