toon
translation and definition "toon", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
toon | மரவேலைக்குரிய செம்மர வகை. |
ratoon | கட்டைப்பயிர் மறுகாம்புப்பயிர்,மறுதாம்பு |
cartoon | வண்ணப்படம் எழுதுவதற்கு மாதிரியாகத் தடித்த தாளில் எழுதப்படும் வரைப்படம், தொடர்ப்பட வரிசையிலிருந்து எடுக்கப்படும் திரைக்காட்சி, அரசியல் வசைக்கேலிச் சித்திரம், (வி.) வசைக்கேலிப்படம் வரை, கேலிப்படம் வரைந்து ஏளனத்துக்குள்ளாக்கு. |
festoon | தோரணம் பூத்தொங்கல், பிறைவடிவமாகத் தூக்கிய மாலை, (வினை) தோரணங்கட்டு, தோரணங்களால் ஒப்பனை செய், தோரணங்களாக அமை. |