Sponsored Links

tot

translation and definition "tot", tamil lexicon

WordTamil Definition
totசிறுகுழந்தை, (பே-வ) மடிடற்றளவு, சிறிதளவு மது.
stot(பே-வ) இள எருது, இளங்காளை.
toteகொண்டுபோ, மரத்தடி,-துப்பாக்கி-தளவாட முதலியவற்றின் வகையில் எடுத்துச்செல்.
totalமொத்தம், மொத்த எண்ணிக்கை, மொத்தத் தொகை, (பெயரடை) மொத்தமான, முழுமையான, முழுவதுங்கொண்ட, எல்லாம் அடங்கிய, அனைத்துமுட்கொதண்ட, முழுதுறழ்வான, கலப்பற்ற, (வினை) கூட்டு, மொத்தங்கண்டுபிடி, தொகையாகு, தொகைப்படு, மொத்தமாகு, தொகை வரையில் உயர், வரை தொகையில் உயர்வுறு.
totemகுலமரபுச்சின்னம், இனமரபுக் குறியாகக் கொள்ளப்படும் விலங்கு-தாவரமூஇயற்பொருட் சின்னம்.