tour
translation and definition "tour", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tour | சுற்றுப்பயணம், இன்பச் சுற்றுலா, சிற தொலைப்பயணம், சிறு தொலை நடை, சிறு சூழ்வரவு, குறிக்கோளின்றித் திரிந்துவரும் சிறு பயணம், (படை) போர்ப் பணியில் குறிப்பிட்ட நேரவேலை, தளநிலையத்திற் கழிக்கவேண்டிய கால எல்லை, (வினை) சுற்றுப் பயணஞ் செய், இன்பச் சுற்றுலா வாற்று, சூழ்வரலுறு,நாட்டினுடே சுற்றுலாப் போ. |
detour | சுற்றுவழி, வளைந்து செல்லும் வழி, இடைச்சுற்று வழி, மற்றொன்று விரித்தல். |
tourer | சுற்றுப் பயணஞ் செய்வதற்குத் தகுதியான நீண்ட உந்துவண்டி. |
tournay | மணிக்கவிப்பாடை, இருக்கைகளுக்கான முறுக்கு கம்பிளி அச்சுத்துகில். |
tourney | போட்டிப் போரணியரங்கக் காட்சி, (வினை) போட்டிப் போரணிக் காட்சிப்போட்டியிற் கலந்துகொள். |