Sponsored Links

township

translation and definition "township", tamil lexicon

WordTamil Definition
townshipம்.பண்ணையுரிமைக் குடியிருப்பு, பண்ணைக் குடியிருப்புச் சமுதாயம், பண்ணைவட்டாரக் குடியிருப்பு, பண்ணைவட்டாரக் குடியிருப்புச் சமுதாயம், பண்ணைவட்டாரம், ஊர்க்கோவிலக வட்டாரம், முன் தனியூராயிருந்த வட்டாரப்பகுதி, தனியுரிமை வட்டகை, அமெரிக்காவிலும் கனடாவிலும் தன்னாட்சியுரிமை வட்டப்பகுதி, ஆறு சதுரக்கல் பரப்புடைய மாவட்டடிப்பகுதி, ஆஸ்திரேலிய வழக்கில் நகரமைப்புத்திட்ட மனை, கூட்டுக் குடிவாரப்பண்ணை, நகர் ஆட்சி வட்டாரம், தன்னாட்சி நகரம், நகர மாவட்ட