Word | Tamil Definition |
---|
toy | குழந்தை விளையாட்டுப்பொருள், பொம்மை, சிற்றழழூப் பொருள், சிறு விளையாட்டுக் கருவி, வேடிக்கைப்பொருள், அற்பமுயற்சி, செயன்முறைக்கொவ்வாத் தொழில், ஓய்வு நேர விருப்பார்வத்தொழில், ஓய்வு நேர விருப்பார்வத்தொழில், (வினை) சிறுபிள்ளைத்தனமாக நட, விளையாடு, களிமகிழ்வுகொள். |
toyer | பொம்மை விளையாட்டாளர், இன்ப விளையாட்டாளர், பொறுப்புணராதவர். |
toying | விளையாட்டுத்தனம், பொறுப்புணராமை, (பெயரடை) விளையாடி மகிழ்கிற, பொறப்புணராத. |
toyish | விளையாட்டுத்தனமிக்க, பொறுப்புணர்வின்றி நடக்கிற. |
Toy at | Pretend to think about or think about in a casual way |