tracer
translation and definition "tracer", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tracer | டு.வரைபடப்படி எடுப்பவர், வரைபடப் படி எடுப்புக் கருவி, நரம்பாய்வு தேர்வுக்கருவி, (படை) வாற்புகை பீறிட்டுக்கொண்டு செல்லும் புகைத்தடம், வாற்புகை பீற்றிச் செல்லும் ஏவுகலம், தடம் பதிவேதி, செய்முறைக்கூறு பின்பற்றிய வழியைப் பதிவுசெய்து காட்டும் பயன்வேதிப்பொருள், தடங்காண் மெய்யூடகம், மனித உடம்பிற்குள் செலுத்தப்பட்டுச் செல்வழி காண்பிக்கும் இயல்புடைய செயற்கைக் கதிரியக்க ஓரகத் தனிம |
tracery | கல்லரிற் செதுக்கப்படும் சித்திர அணியொப்பனை வேலைப்பாடு, ஒழுகியல் வரியணி ஒப்பணை, பூச்சியிறகில் காண்ப்படுவது போன்ற ஒழுகிச்செல்கிற உருவரைக்கோடுகளாலான ஒப்பனைத் தோரணி. |
tracer element | சுவடுகாண்மூலகம் |
tracer element | சுவடுகாண்மூலகம் |
tracer technique | தடம் அறிமுறை |