Sponsored Links

trailer

translation and definition "trailer", tamil lexicon

WordTamil Definition
trailerநெடுநீளமாக இழுத்துச் செல்பவர், நெடுநீளமாக இழுத்துச்செல்வது, தடங் காண்பவர், மோப்பம், பிடிக்கும் நாய், படர்கொடி., இழுவைக்கலம், இழுக்கப்படும் வண்டி, முனைமுக நாட்படம், புதிதாக முன்கூட்டிக் காட்டப்படும் மாதிரி விளம்பரத் திரைப்படம், ஊர்திமனை, உந்துகலம் இழுக்கும் குடியிருப்பு வண்டி.
label trailerஈற்று அடையாள முகப்பு
ஈற்று அடையாளச் சிட்டை
trailer labelமுன்னோடி முகப்படையாளம்
முன்னோடிச் சிட்டை
trailer recordபின் தொடர் ஏடு