Word | Tamil Definition |
---|
tram | அமிழ் தண்டூர்தி, பொதுவீதிகளில் அமிழ்தண்டவாளத்தின் மீது செல்லும் உந்துகல ஊர்தி, அமிழ் தண்டவாளப் பாட்டை, அமிழ்தண்டவாளம், சுரங்டகச் சரக்கேற்று வண்டி, (வினை) அமிர்தண்டூர்தியிற் செல், அமிழ் தண்டூர்தியிற் கொண்டு செல். |
tramer | கால்நடைப்பயணி. |
tetram | செஞ்சிலந்தியைக் கொன்றழிக்கும் மருந்து. |
trammel | மும்மடிப்பை வலை, புள்வலை, தொழுமரம், தண்டனைக் கால்நடைக் கொண்டிக் கட்டை, நீள்வட்ட வரை கருவி,. அகப்பைமாட்டி, இயந்திரத்தில் இவை விழைவுப் பொறியமைவு, சிறைக்கட்டு, தளைக்கட்டு, (வினை) தொழுமரத்தில் இடு, தொழுமரத்திலிட்டுப் பூட்டித் தண்டனை செய், கொண்டிக்கட்டை மாட்டு, கால் கட்டிடு, தளையிடு, செயலிடில் தடங்கல் செய். |
trample | மிதிப்பொலி, காலறைவொலி, மிதிப்பு, மிதிக்குஞ் செயல், (வினை) மிதித்துத் துவை, அறைந்து மிதி, சவட்டி நசுக்கு காலின் கீழிட்டரை, மிதித்து நட, மேலேறி மிதி, முரட்டுத்தனமாய் நட, வெறுப்புடன் நட. |