Sponsored Links

trammel

translation and definition "trammel", tamil lexicon

WordTamil Definition
trammelமும்மடிப்பை வலை, புள்வலை, தொழுமரம், தண்டனைக் கால்நடைக் கொண்டிக் கட்டை, நீள்வட்ட வரை கருவி,. அகப்பைமாட்டி, இயந்திரத்தில் இவை விழைவுப் பொறியமைவு, சிறைக்கட்டு, தளைக்கட்டு, (வினை) தொழுமரத்தில் இடு, தொழுமரத்திலிட்டுப் பூட்டித் தண்டனை செய், கொண்டிக்கட்டை மாட்டு, கால் கட்டிடு, தளையிடு, செயலிடில் தடங்கல் செய்.
entrammelசிக்கவை, இடையூறாயிரு.
trammel-netமும்மடிப் பை வலை.
untrammelledதடை செய்யப்பட்டிராத, விலங்குகளாற் பிணைக்கப்பட்டிராத, கட்டுண்டிராத.