trek
translation and definition "trek", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
trek | மாட்டுவண்டிப் பயணம், குடிபெயர்ச்சிப் பயணம், கூட்டுக் குடியெர்வு, குடிபெயர்ச்சிப் பயண இடை நிறுத்தக் கெடுவு, (வினை) மாடு வகையில் வண்டியை வலித்துப் பாரம் இழு, சுமையைத் தாங்கிக்கொண்டு செல், மூட்டை முடிச்சுகளுடன் இடம்பெயர்ந்து செல். |
trekker | மாட்டுவண்டியிற் பயணஞ் செய்பவர். |