Sponsored Links

tribe

translation and definition "tribe", tamil lexicon

WordTamil Definition
tribeகுலமரபுக் குழு, இனமரபுக் குழு, நாகரிகத் தொடக்க காலச் சமுதாயம், நாகரிகமற்ற இனக்குழு.
diatribeதொடர்ச்சியான வாதம், வசைமாகி, பழியுரை.
subtribe(வில., தாவ.) துணைக்குழுமம்.
tribesmanகுலமரபுக் குழுவினர், ஒரு குடும்பினர், தம் இனத்தவர்.
nomadic tribeநாடோடு மரபினர்