trick | பொறி, சூழ்ச்சி, மோசடி ஏற்பாடு, வஞ்சகச்செயல், தனிக் கைத்திறம், தனிப்பண்புத்திறம், சிறப்பியல்பு, கலை இலக்கியத் தனிப்பாங்கு, தனியில்புப் பழக்கம், குறும்புச் செய்கை, அறிவிலாச் செயல், அவமதிப்புத் தருகிற நடத்தை, நையாண்டி விளையாட்டு, பொறிச் செயல், போலிச் செயல், பொறி நுட்பம், மாயத்தோற்றம், ஆட்டச் சுற்று முறை, சீட்டாட்ட வகையில் ஒரு சுற்று ஆட்டம், சுற்றாட்டச் சீட்டு, சீட்டாட்டத்தில் ஒரு சுற்று ஆடப்படும் சீட்டுகளின் தொகுதி, ஒரு சுற்றாட்டக் கெலிப்பெண், (கப்) பயின்முறை, சுக்கான் திருப்புமிடத்தில் இருக்கவேண்டிய முறைநேரம், (பெயரடை) சூழ்ச்சி வாய்ந்த, போரலியான, மேதாசடி செய்வதற்கான, சுளு வழியான, சுளுவிற் சன்ளிக்கச் சிறத்த வழியான, (வினை) பொறி செய், சூழ்ச்சிசெய், மோசடிசெய்து ஏன்ற்று, மோசஞ் செய், வஞ்சி, பொருள், இழக்கச்செய்து, ஏமாற வை, குழப்பமமைவி தோல்வியுறுவி, எண்ணியபடி நிறைவேற்றவிடாது செய், மனக் கசப்பூட்டு, எதிர்பாராத் தோல்வி கொள்ளச் செய், குறும்புச் சேட்டைகள் செய், பொறியணி செய், நயத்திற ஒப்பனை செய், கைத்திறங்காட்டி ஆடையணிபூட்டு. |