Sponsored Links

trin

translation and definition "trin", tamil lexicon

WordTamil Definition
trinஓரீற்று முப்பிறப்பு, மூவிரட்டை.
trine(வான்) கோள் விரிகோண இடைவு, இருகோள்கள் 120 டிகிரி பாகை விரிகோணத்திலுள்ள நிலை, (பெயரடை) மும்மடியான., மும்மடங்கான, முக்கூறான, முப்பகுதியான.
citrinஎலுமிச்சைச் சத்து
stringகயிறு, மென்கயிறு, நுற்கயிறு, திண்ணிய நுல், மணியிழை, கட்டுத்தளை, இழைக்கச்சை, அணியிழை, அணிமணி ஊடிழை, சரடு, கோவை ஊடிழை, தாம்பு வார், தோற் கயிறு, நாய்வார், செருப்புவாமரிழை, கம்பி, ஏணிக் கைபிடிக் கம்பி, பந்தயக் கயிற்று வேலையடைப்பு, நரம்பு, நாண், வில்நாண், இசைக்கருவி நரம்பு, நரம்பிசைக் கருவியாளர் தொகுதி, பந்துமட்டை நரம்பு, பாவைநாண், சூத்திரக்கயிறு, நெற்றிழை, அவரை நெற்றிடைநார், நீள்குலை, இழையரம், தூக்குக்கயிறு, தொடர், கோவை, வரிசை, நீளதிரள், அடுக்கம், வாம்பரி அணி, பந்தயப்பயிற்சிபெற்ற ஒர் இலாயத்துக் குதிரைத் தொகுதி, வரிப்பந்தி, குதிரை ஒட்டகை ஆகியவற்றின் வரிசை, மேடைக்கோற் பந்தாட்டக் கெலிப்புக் கணிப்புக் குமிழ்க்கோவை, கெலிப்பெண், கெலிப்பெண் பந்தடி, (இழி.) கேலிக்கூத்து, (வினை.) நுற் கயிறு இணை, இழைக்கச்சையூட்டு, வார் பொருத்து, சரடு இணை, கயிறுகள் இணைவி, மணியுருக்களை ஊடிழையில் கோத்தமைவி, நுலில் இணை, கயிற்றை உருவிவிடு, கயிறாக நிட்டு, நுலாக இழு, இழையாக நீளு, திரிதிரியாகு, புரைவுறு, பசைவகையில் நார் நாராகு, அவரை நெற்றில் நார் உரி, கட்டியிறுக்கு, உறுதிப்படுத்து, முறுக்கேற்று, நாணேற்ற வாய்ப்பாக வில்லை, வளைத்தப்பிடி, தக்க செவ்வியேற்று, (செய்.) இசைக்கருவி நரம்பற்று, மட்டுமீறி முறுக்கேற்று, மேடைக் கோற்பந்தாட்டத்தில் ஆட்டத் தொடக்கத் தேர்வாட்டமாடு, (பே-வ) தூக்கிடு, (இழி.) கேலிக்கூத்தாக்கு.