trip
translation and definition "trip", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
trip | சிறு பயணம்,. சிற௯ கடற்செலவு, சிற்றுலா, சிறுநடை, சிறுதொலைப் போக்குவரவு, இன்பப் பயணம், மென்னய நடனம்., நடை இடறுகை, கால்தடுமாற்றம், இடறுவிப்பு, பயணத்தடவை, (வினை) மென்னய நடையிடு, மெல்லென ஓடு, சிறு பயணம் மேற்கோள், இன்னாலாச் செல், நடை தடுமாறு, வழுவு, நேர்மை திறம்பு, காலிடற வை, கையுங்களவுமாய்ப் பிடி, (கப்) நங்கூரந் தளர்த்து, (கப்) பாய்மரக் கைகளைக் கிடை நிலையிலிருந்து நிமிர் நிலைக்கு மாற்று, இயந்திரத்தடையைத் திடீரென விலக்கி ஓடவிடு. |
atrip | (கப.) நங்கூரம் தரையிலிருந்து உயர்த்தப்பட்ட நிலையில். |
strip | துண்டு, கீலம், துணுக்கு |
tripe | எருதின் அடிவயிற்றிறைச்சி, முதன்மைக் குடலிறைச்சி, கழிவுக் குடற்கொடி, (இழி) கீழ்த்தரப்பொருள். |