tripe
translation and definition "tripe", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tripe | எருதின் அடிவயிற்றிறைச்சி, முதன்மைக் குடலிறைச்சி, கழிவுக் குடற்கொடி, (இழி) கீழ்த்தரப்பொருள். |
stripe | நீள்வரி, கம்பிக்கரை, வண்ணக்கோடுத, பட்டைவரி, (வினை.) வண்ணக்கோடிடு, கம்பிக்கரையிடு, பட்டை வரியிடு, வரித்தடமிடு, வரி அடையாளமிடு, கசையடி கொடு. |
striped | கோடிட்ட, கம்பிக்கரையிட்ட, வண்ணப்பட்டையிட்ட. |
tripery | எருதுக் குடலிறைச்சி விற்குமிடம், எருதுக் குடலிறைச்சி தயாரிப்பிடம். |
stripes | கசையடி, சாட்டையடிகள், காசையடித் தழும்புகள், (பே-வ) புலி, படைத்துறை மதிப்பு வாரிழைக்கச்சை. |