trot
translation and definition "trot", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
trot | தவ்வுநடை, துள்ளுநடை, குதிரையின் கெச்சைநடை, கெச்சைநடை உஷ், சிறுதொலைக் கெச்சைநடை, தவ்வுநடைப்பயிற்சி, தவ்வுநடைவேகம், வேலைவகையில் தவ்வுவேகம், இடைவிடா விரை போக்குவரவு, தொடர் சுறுசுறுப்பு நடவடிக்கை, தத்துநடைக்குழந்தை, (வினை) தவ்வு நடைபோடு, குதிரை வகையில் கெச்சைநடை போடு, குதிரையைத் தவ்வுநடைபோடுவி, ஆள்வகையில் மட்டான விரை ஓட்டமிட்டுச் செல், மட்டமான விறுவிறுப்புடன் நடவடிக்கையில் ஈடுபடு, பகட்டாகச் செய்துகாட்டி வீறாப்படை. |
troth | மெய்யுறுதி, உரை வாய்மை, (வினையடை) மெய்யாக. |
dogtrot | அமைந்த ஒடட நடை. |
jogtrot | தளர்ந்த விரைநடை, குறைந்த வேகமுடைய ஒரே சீரான நடை, சலிப்பைத் தரும்படியான முன்னேற்றம், எழுச்சியற்ற வேகம். |
trotter | தவ்வு நடையர், தவ்வு நடையிடுவது, கெச்சை நடைக் குதிரை. |