trout
translation and definition "trout", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
trout | நன்னீர் உணவு மீன் வகை. |
trouty | நன்னீர் மீன்வகை நிரம்பிய, நன்னீர் மீன்வகை போன்ற. |
trouting | நன்னீர் மீன்வகை பிடித்தல். |
bulltrout | கடற்பெருமீன் வகை, கடலிலே முட்டையிட்டு விட்டு நன்னீருக்குத் திரும்பும் மீன்வகை. |
salmontrout | வஞ்சிரமீன் போன்ற சிறுமீன். |