trump
translation and definition "trump", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
trump | துருப்புச் சீட்டு, துருப்புப் பிடியாட்டம், முற்காலச் சீட்டாட்ட வகை. |
trump** | (அரு) தடங்கல், வழித்தடை, (வினை) வழித்தடை செய், தடங்கலிடு, சாட்டியுரை, பொய்புனைந்து இட்டுக்கட்டிக்கூறு. |
trumpet | எக்களாம், ஊதுகொம்பு, பித்தளையாலான பல்லியக் கருவி, பேரிசைப் பேழையில் எக்காள உறபபு, தூதுவர், (வினை) எக்காளமிட, ஊதுகொம்பால் அறிவிப்புச் செய், யானைவகையில் பிளிறு. |
trumpte | எக்காளம் |
Trump up | Charge or accuse someone falsely |