tug
translation and definition "tug", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tug | பற்றியிழுப்பு, வெட்டியிழுப்பு, வலிப்பிழுப்பு,.இழுவை, இழுப்பு நீராவிப்படகு, குதிரைச்சேணக் கொளுவி வார், (சுரங்) கப்பிக் கொளுவிர, (இழி) ஈட்டன் கல்லுரி வழக்கில் கல்லுரி மாணவர், (வினை) வலித்திழு, ஊக்குடன் பற்றி இழு, நீராவிப் படகின் ஆற்றலால் இழு, |
tugger | வலிந்திழுப்பவர். |
tugging | வலிந்திழுத்தல், கடுமுயற்சி, (பெயரடை) வலிந்திழுக்கிற, கடுமுயற்சி வாய்ந்த. |
tug-boat | இழுவை நீராவிப் படகு, இழுவைக் கப்பல். |
portuguese | போர்ச்சுகல் நாட்டுக்குடிமகன், போர்ச்சுக்கல் நாட்டு மொழி, (பெ.) போர்ச்சுக்கல் நாட்டைச் சார்ந்த, போர்ச்சுக்கல் நாட்டுமொழியைச் சார்ந்த. |