Sponsored Links

tuition

translation and definition "tuition", tamil lexicon

WordTamil Definition
tuitionபோதனை, தனிப்போதனை, தனிப்போதனைப் பணி, தனிப்போதனைக் கட்டணம்.
attuitionபொறியுணர்வுக்கும் புலனுணர்வுக்கும் இடைப்பட்டமன நிகழ்வு.
intuitionஉள்ளுணர்வு, ஆய்வாராய்வு இல்லாமலே ஏற்படும் நேரடி உணர்வு, நேரடிப்பொறி உணர்வு, திடீர் உணர்வுத்திறம், அகத்திற உணர்வு.
intuitionismஉள்ளத்தின் இடையீடின்றிப் பொறிகள் புறப்பொருள்களை நேரடியாகவே அறிகின்றன என்னும் கோட்பாடு.
intuitionalismமெய்ம்மை உள்ளுணர்வின் பயனே என்றும் கோட்பாடு.