tumult
translation and definition "tumult", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tumult | கல்லறையில் அடக்கஞ் செய். |
tumultuary | கட்டுப்பாடற்ற, அமளிகுமளிப்பட்ட, ஒழுங்கு குலைவான, கந்தறுகோலமான, அங்குமிங்குமாக, அள்ளித் தௌித்தாற்போன்ற, உணர்ச்சி வயப்பட்ட, குழப்பக் கூக்குரலார்ந்த. |
tumultuous | கொந்தளிப்பான, ஆரவாரமான, கம்பலையார்ந்த, வெறித்த, தடுக்க முடியாத ஆவேசமிக்க, குழப்பக் வக்குரல் வாய்ந்த. |
untumultuous | குமுறுதலற்ற. |
tumultuousness | கொந்தளிப்பான தன்மை, ஆர்ப்பார வாரமுடைமை. |