turf
translation and definition "turf", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
turf | கரண், புற்கரண், புற்கரடு, புற்கரட்டுக் கட்டி, புல்லார்ந்த மண்கட்டி, புல்தரை, அயர்லாந்து வழக்கில் புல்கரி., தூள் நிலக்கரி, (வினை) கரண் பரப்பு, கரணிட்டு மூடு, (இழி) பொருள் அல்லது ஆளை வெளியே தூக்கி எறி. |
turfy | கரண்போன்ற, புற்கரடு, செறிந்த, குதிரைப் பந்தயத்திற்குரிய. |
turfed | புற்கரணிட்ட, கரண் பாவிய. |
turfen | புற்கரண் சார்ந்த, புற்கரணாலான. |
unturf | கரண் அழி. |