tutor
translation and definition "tutor", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
tutor | தனிமுறைப்பயிற்சி ஆசான், கல்வி மேற்பார்வையாளர், தனிக்குரவர், தனிமுறைக்கல்விப் பொறுப்பு வகிப்பவர், பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர்களின் பயிற்சித் துணைவர், பல்கலைக்கழகப் பட்டம் பெறா மாணவர்களின் பயிற்சித் துணைவர், பல்கலைக் கழக ஆட்சி உறுப்பினர், (வினை) தனிமுறையில் பாடஞ் சொல்லிக்கொடு, அறிவுறுத்து, ஏவு, கட்டுப்படுத்தி ஆட்சி செய், உணர்ச்சிகளை அடக்கிக் கொள், தனிமுறை ஆசிரியராக வாழ்க்கை நடத்து. |
tutorial | தனிக் கற்கை
பயிற்சி |
statutory | சட்டமாக இயற்றப்பெற்ற, சட்டப்படி தேவைப்படுகிற, சட்டத்தால் கட்டுப்பாடாகச் சுமத்தப் பெறுகிற. |
constitutor | அமைப்பாளர், உருவாக்குபவர், நிறுவனர், ஏற்படுத்துபவர். |