Sponsored Links

ullage

translation and definition "ullage", tamil lexicon

WordTamil Definition
ullageவாணிக அளவுக்குறை, வாணிக வழக்கில் அளவையில் குறைபடுங் கூறு, ஆவிச் சேதாரம், ஆவியாய்ப் போனதனால் ஏற்படும் குறைவிழப்பு, (இழி.) மண்டி, அடிக்கசடு, (வினை.) சேதாரங் கணி, சேதாரப்படுத்து, சேதாரத்துக்குச் சரியீடுசெய்து கொடு.
fullageதுணிகளுக்குப்பெட்டிபோடக் கட்டணம்.
sullageகழிவுப் படிமம்
fullagedவயதடைந்த, பருமெய்திய, உரிமை வயது அடைந்த.