uncertain
translation and definition "uncertain", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
uncertain | உறுதியில்லாத, ஐயப்பாடான, ஐயப்பாட்டு நிலையிலுள்ள, நம்பியிருக்க முடியாத, மாறுபடக்கூடிய, ஏற்றத்தாழ்வுகளுக்குரிய, திரிபுடைய, நிலையற்ற. |
uncertainty | உறுதியின்மை, திண்ணமிலா நிலை, ஐயப்பாட்டுநிலை. |
uncertainty principle | தேராமைத்தத்துவம் |
uncertainty principle | தேராமைத்தத்துவம் |
uncertainity principle | ஐயப்பாட்டுக் கொள்கை |