Sponsored Links

uncle

translation and definition "uncle", tamil lexicon

WordTamil Definition
uncleதந்தையுடன் பிறந்த ஆண், சிற்றப்பன், பெரியப்பன், தாயுடன் பிறந்த ஆண், அம்மாமன், தாயுடன் பிறந்தாளின் கணவன், தந்தையுடன் பிறந்தாளின் கணவன், வயதில் மூத்த உறவினர், வயதில் மூத்த அன்புடையர், மூத்த நண்பர், (பே-வ) மூத்தார்.
uncleanதுப்புரவற்ற, அழுக்கடைந்த, நச்சுப்ட்ட, கற்புநெறி வழுவிய, சிற்றின்பச் சார்பான, கெட்ட.
unclearதௌிவற்ற, விளங்காத.
caruncleவான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை, (தாவ.) விதைமுடி, விதையுண்டு.
unclenchஇறுகு பிடியின்றும் தளர்த்து, பற்றுத்தளர்த்து, தளர்வுறு, திற.