underlay
translation and definition "underlay", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
underlay | அடி ஆதாரம்,அடித்தாங்கல், அடிக்கிடைத்தாள், அச்செழுத்துருக்களை உயரப்படுத்துவதற்காக அவற்றின் அடியில் வைக்குந்தாள், கம்பள அடிவைப்பிற்குரிய நீர்காப்புத்தாள், நீர்காப்பு அடி விரிப்பட்டை, (சுரங்.) சாய் உலோகக் கருப் பாறை, சாய் சுரங்க வழி. |
underlayer | அடியடுக்கு அடியடை, அடித்தளப்பகுதி, அடிப்படை. |