undermine
translation and definition "undermine", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
undermine | கீழறு, அடிநிலம் அரித்து வீழ்த்து, கடைகால் தகர், மறைகேடு செய், மறைசூழ்ச்சியால் அழி, கண்டுபிடிக்க முடியா வகையில் தீங்கு செய். |
underminer | கீழறுப்பவர், அரிப்பவர், கீழறுப்பது, அரிப்பது, அழிவுக்காரர், அழிவுப்பொருள், மறைசூழ்ச்சியாளர். |