Sponsored Links

unearth

translation and definition "unearth", tamil lexicon

WordTamil Definition
unearthதோண்டியெடு, மண்கிளறி வெளிப்படுத்து, கண்டு வெளிப்படுத்து, ஆராய்ந்து காண், கண்டு விளக்கமாக்கு, வேட்டை வகையில் நிலவளையிலிருந்து நரியை வெளியே துரத்து.
unearthedதோண்டியெடுக்கப்பட்ட.
unearthlyநிலவுலகிற்கு உரியதல்லாத, பொது இயல்பு கடந்த.
unearthlinessதெய்விகத்தன்மை, ஆவியுலக இயல்பு, பொதுவியல்பு கடந்த தன்மை.