unto
translation and definition "unto", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
unto | கு, ஆள் வகையில் இடமான, இட வகையில் இதனில், கால வகையில் இதுவரை, வரை. |
junto | உட்கட்சிக்குழு, குறுங்குழு, தன்னலக்கும்பல், அரசியல் அல்லது வேறு நோக்கங்களுக்கான மறை சூழ்ச்சிக்கூட்டம். |
untold | சொல்லப்படாத, சொல்லமுடியாத. |
untomb | கல்லறையினின்றும் வெளியே எடு, தோண்டி எடு. |
untoned | தொனியற்ற, மட்டுப்படுத்தப்படாத, செவ்விப்படுத்தப்படாத. |