uphold
translation and definition "uphold", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
uphold | நேராக வை, நேராக நிறுத்து, தாங்கு, பற்றி நில், ஆதரவளி, செயலில் முனைந்து நில், விடாப்பிடியாக நில,விடாப்பிடியாகப் பின்பற்று, உறுதியாகக் கடைப்பிடி. |
upholder | தாங்குவோர், ஆதரவாளர், காப்புறுதியாளர், விடாப்பிடியாகப் பற்றி நிற்பவர், கடைப்பிடி உறுதியாளர். |