upward
translation and definition "upward", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
upward | மேல்நோக்கிய, உயரிடம் நோக்கிய, உயரிடம் நோக்கிச் செல்கிற, மேற்பகுதி சார்ந்த, மிகுதியான, உயர் எண்ணிக்கை நோக்கிய, (வினையடை.) மேல்நோக்கி, உயரிடம் நோக்கி, ஆறு வகையில் தலைமூலம் நோக்கி, ஒழுக்கெதிராக, மேற்பகுதியில். |
upwards | மேல்நோக்கி |
acclivity | மேல் நோக்கிய சரிவு. |
upward pressure | மேன்முகவமுக்கம் |
upward pressure | மேன்முகவமுக்கம் |