Sponsored Links

urge

translation and definition "urge", tamil lexicon

WordTamil Definition
urgeதூண்டுதல், வற்புறுத்துதல், உந்தவா, (வினை.) தூண்டு, வற்புறுத்து, வலிந்தியக்கு, ஊக்கி இயக்கு, தூண்டி இயக்கு, விரைவுபடுத்து, வற்புறுத்தி வேண்டு, விடாப்பிடியாகக் கொடு, வற்புறுத்திக்கூறு, வருந்தி வாதாடு.
purgeநீக்கு/அழி
நீக்கு
surgeஅலையெழுச்சி, வீங்கு நீர்வேலை, பொங்கோதம், அலையெழுச்சிப் பரப்பு, நுரைநீர்த்தடம், மோதலைப் பரப்பு, அலைமோதல், அலை எழுச்சி தாழ்ச்சி, அலைபாய் வட்டம், அலைநீர் போன்ற முன்பின் ஊசலாட்ட இயக்கம், திரள் குழுமத்தின் முன்பின் பாய்வட்டம், இழுப்புவடத்தொய் வாட்டம், (வினை.) பொங்கு, பொங்கிப் பொங்கியெழு, கொதித்தெழு, குமுறியெழு, அலைபாய், அலைபாய்ந்தெழு, எழுந்தெழுந் தலையாடு, எழுந்து தளர்ந்தாடு, சறுக்கிப் பின்னிடைவுறு, கப்பற் கயிறு வகையில் வெட்டிப் பின்னுக்குப் பாய்வுறு, சக்கர வகையில் முன்னோறாமலே சுழலு, அலையலையாக அனுப்பு, திடுமெனப் பின்வெட்டித் தொய்ரவாகத் தளர விடு.
Go inGo to hospital for treatment, surgery, etc.
Fit
Disappear, become obscured by a cloud
Attack

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
urgeurgedurgedurging