Sponsored Links

us

translation and definition "us", tamil lexicon

WordTamil Definition
usநம்மை, எங்களை, நமக்கு, எங்களுக்கு, நம்மையே, எங்களையே.
busவிசைக்கலம், உந்துவண்டி.
useபயன்
பயன்பாடு
பயன்படுத்து நிலை
உபயோகம்
பயனீடு
பயன்தருநிலை
உபகாரம்
துணையுதவி
பயன்வாய்ப்பு
கையாடல்
கையாட்சி வாய்ப்பு
கருவி வாய்ப்பு
தனிப் பயன்கூறு
பிரயோஜனம்
நீடுமரபு
பழக்கம்
செயல்மரபு
வழக்கம்
வழக்காறு
நடைமுறை
வழங்குதிறம்
செயலாட்சித்திறம்
(சட்.) வழங்குரிமை
(வினை.) வழங்கு
பயன்படுத்து
கருவியாகக் கையாளு
குறித்த பயன் கொள்ளு
நடைமுறையில் கையாமளு
மூலப்பொருளாகப் பயன்படுத்திக் கொள்
செலவழித்துப் பயனீடு கொள்
கருவியாகக் கையாடு
செலயாட்சி செய்
இயக்கியாளு
பயன்படுத்தும் வாய்ப்புப்பெறு
மேற்கொள்ளு
வழக்கமாக நடத்து
வழக்கமுறையில் நடந்து கொள்ளு
பயின்ற பழக்கப்படுத்து.
actநடந்துகொள்
செயலாற்று
பாசாங்கு செய்
நாடகத்தில் நடி
வேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரி
செயல்
நிகழ்ச்சி
பாராளுமன்றச் சட்டம்
நாடகக் காட்சி
நாடகத்தில் நடித்தல்
செய்தல்
பாசாங்கு செய்தல்
மாற்றாள் வேலை பார்த்தல்
தற்காலிகமாகப் பணிபுரிகிற
செயல்
செயல் தூண்டும் செயற்குறிப்பு
வழக்கு நடவடிக்கை
இயக்கம்
செயலாற்றத் தூண்டு
செயற்படுத் தல்
சுறுசுறுப்பான
செயலாற்றும் திறமையுள்ள
விரைவாகச் செல்லும் திறமையுள்ள
விழிப்பான
சுறுசுறுப்பாக
செயல்
நடிகன்
நடிகை
(இலக்கணத்தில்) செய்வினை
கொள்கைகளைச் செயற்படுத்து
இணங்க நடந்துகொள்.
AZTAn antiretroviral drug used to treat HIV infection; AZT is a nucleoside reverse transcriptase inhibitor (NRTI, nuke)