Word | Tamil Definition |
---|
usher | வாயிலோர், வாயில் காப்பதுடன் வருபவரை இட்டுச் சென்று இருக்கைகாட்டும் பணியாளர், கட்டியர், முன் சென்று கட்டியங் கூறுபவர், (பே-வ) கீழ்நிலை ஆசிரியர், துணைமையாசிரியர், (வினை.) வாயிலோராகச் செயலாற்று, வரவேற்று இட்டுச்சென்று இருக்கை காட்டு, கட்டியராகச் செல், முன்செல், முன்சென்று வருகை தெரிவி, முன்வந்து தெரிவி, முன்னறிவி, இட்டுச்செல். |
gusher | பொங்கிப் பீறிடும் மண்ணெண்ணெய்க் கிணறு, |
pusher | தள்ளுபவர், தூண்டுகிறவர், தள்ளுவிசைப்பொறி, விமானத்தின் தள்ளுவிசைப்பகுதி, உந்துவிசை விமானம், பின்னிருந்து தள்ளு விசையினால் இயக்கப்படும் வானுர்தி, பின்னால் அமைக்கப்பட்டுள்ள உந்துவிசையினாற்செலுத்தப்படும் விமானம், அள்ளு கருவி, தன்முனைப்பாளர். |
crusher | நசுக்குபவர், பிழிபவர், நசுக்குவது, பிழிவது, அடக்குபவர். |
blusher | நாணும் நங்கை. |