vale
translation and definition "vale", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
vale | பள்ளத்தாக்கு, குழாயின்றி நீரைக் கொண்டு செல்லுஞ் சிறு கால்வாய், வரைப் பள்ளம். |
valet | தாதன், பெருமக்கள் குற்றேவல் தோழர், (வி.) தோழமைக் குற்றேவலனாயிரு, தோழமைக் குற்றேவல் புரி. |
valence | வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், நீரக அணுவுடன் ஒப்பிட்ட அளவில் பொருளணுவின் பிற அணு நீக்கி இணைவுறும் ஆற்றல் வீத அலகு, (உள.) தூண்டு விசையின் கவர்ச்சி ஈர்ப்புப் பண்புக்கூறு. |
valency | வலுவளவு |