Sponsored Links

vamp

translation and definition "vamp", tamil lexicon

WordTamil Definition
vampபுதைமிதி முன்முகடு, போலி ஒட்டுப் புதுக்கீடு, போலிப்பகட்டு ஒட்டுப்பொருள், தற்பொழுதைய போலி ஒட்டு இணைவு, தற்பொழுதைய போலி ஒட்டுத் துணைக்கருவி, (வி.) புதைமிதிக்குப் புது முன் முகட்டுப் பகுதி இணை, தற்பொழுதைக்கு ஒட்டுட்டுச் சமாஷீ, ஒட்டிட்டுத் தீட்டிப்புதுக்கு, பகட்டிப் புதுக்கு, ஒட்டியிணைப்பிட்டுப் புதுவடிவங்கொடு, தற்பொழுதைக்குப் போலி ஒட்டுத் துணைக்கருவி கொண்டு சமாஷீத்து நடத்து, இலக்கிய எழுத்தாண்மை வகையில் பழைய துண்டுத் துணுக்குகளை இணைத்துப் புது உருவங் தந்து போலிப் பகட்டுநடை பயிலு, (பே-வ.) கடுநடை நட, கடு உழைப்புச் செய்.
vamperபோலி ஒட்டுச் செய்பவர்.
vampireபிணமகன், கீழை ஐரோப்பிய பழங்கதை மரபில் உயிருள்ள மனிதரை இரைகொள்ளுஞ் செத்த மனிதன், குருதியுறிஞ்சும் பிசாசம், இரவில் கல்லறையை விட்டுவந்து உறங்குபவரின் குருதியுறிஞ்சும் கொடும்பாவிகஷீன் ஆவி, பேய்வாவல், உறங்கும் மனிதர்-குதிரை-கால்நடைகஷீன் குருதி உறிஞ்சுமியல்புடைய கொடிய வெளவால் வகை, பணம் பிடுங்கிய பேயர், கொடும் பகற்கொள்ளையர், கொடுஞ் சுரண்டலாளர், ஆண் வேட்டையணங்கு, திடீர்மறைவுப் புழைவாய், நாடக மேடை வழக்கில் நடிகர் திடீரென்று மறைவதற்குரிய அடித்தளப் பொறிவாயில்.
vampiricகுருதி உறிஞ்சும் இயல்புள்ள, கொடுஞ்சுரண்டற் பண்புடைய.
vamplate(வர.) ஈட்டிவீரர் ஏந்து கைக்கவசம், ஈட்டியைத் தாழ்த்தி ஏந்தலாகப் பிடிக்கும்பொழுது கையைக் காக்குங் கவசத் தகடு.