vanillatranslation and definition "vanilla", tamil lexiconWordTamil Definitionvanillaவனிலா அவரைச் செடி, மணமிக்க மலர்ச்செடி வகை, வனிலா அவரைச் சத்து, இனிப்புப் பண்டங்களுக்கு மணமூட்டுகிற வனிலா அவரைச் சாற்றிலிருந்து எடுக்கப்படுஞ் சத்து.