veil | முக்காடு, முகத்திரை, மூடுபடாம், முகவலை, முகமறைப்பு மென்திரை, மூடாக்குத் திரை, துறவு நங்கையர் முகமறைப்பு ஆடை, வெயில் மறைப்பு ஆடை, தூசிமறைப்பு ஆடை, கோயில் இடைமறிப்புத் திரை, குருமார் தோளணிப்பட்டம், மறைப்புத்திரை, புறமறைப்பு, மேலீடான புறப்பகுதி, உருமாற்றுத்திரை, உருமாற்றமைவு, போலிச் சாக்குப்போக்கு, பொய்க்காரணம், புரியா மறைதிரை, கருத்து மறைப்பு, அரைகுறை மறைப்பு, தெஷீவின்மை, கம்முகுரல், குரல் கரகரப்பு, (தாவ.) மெல்லிதழ்த்தாள், மென்றோகை, (வில.) மெல்லிதழ் உறுப்பு, (வி.) மூடாக்கிடு, முகம் மறை, படாமிடு, முகமூடியிட்டு மறை, மூடு, பொதிந்து வை, மறை புதிராக்கு. |
veiling | வலைத்திரைத் துணி, மறைப்பு, மூடாக்கிடு, மூடாக்கு, முகத்திரை, (பெ.) மூடாக்கிடுகிற, முகமறைக்கிற, மறைத்து மூடுகிற. |