venter
translation and definition "venter", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
venter | (உள்.) தொந்தி, வயிறு, தசைத் தொங்கற் பகுதி, எலும்பின் உந்து புடைப்பு, எலும்பின் உட்கவிந்த பகுதி, இலை மேற்பரப்பு, இலை மேற்பகுதி, இடைப்புடைப்பு, (சட்.) கருப்பை, தாய். |
preventer | தடுப்பவர், தடைசெய்பவர், இடையூறுவிளைவிப்பவர், (கப்.) பிற்சேர்ப்புக்கயிறு, மறு சங்கிலி, இணைப்புத் திருகு. |